Thursday, March 25, 2010

அம்மா அன்றும் இன்றும்

அன்று

போரேன்மா என்றபோது
"போயிட்டுவரேன்னு சொல்லுப்பா"
என்றவளிடம்

இன்று

போயட்டுவரேன்பா என்றவளிடம்
ஒற்றை வார்த்தை "போ" என்ற பதிலாய்.

No comments:

Post a Comment